cricket முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி நமது நிருபர் நவம்பர் 16, 2019 இந்தியா-வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 130 ரன்களில் இந்தியா அபார வெற்றி பெற்றது.